003 | : | 3 |
008 | : | 8 |
245 | : | _ _ |a திருவிளம்பல் தத்துவம் கண்ணாடி |
500 | : | _ _ |a 48ஆவது ஓலைக்கு பிறகு வேறொரு நூல் உள்ளது. கடை மருந்து என்று தலைப்பு உள்ளது. இதில் முதல் ஓலையில் 305 எண் பாடல் தொடங்குகிறது. இதற்கு முன்னுள்ள பாடல்கள் தெரியவில்லை. இதில் 4 ஓலைகள் மட்டுமே உள்ளது. தொடர்ந்து அகஸ்த்தியர் முப்பத்தாறு உள்ளது. முழுமையாக உள்ளது. அடுத்து ஒரு நூல் உள்ளது. 20ஆவது ஓலையில் இருந்து உள்ளது. தலைப்பு தெரியவில்லை. இதில் 105ஆவது ஓலை பாதி இல்லை. உடைந்துள்ளது. இறுதியில் கெந்தகச் சுத்தி என்ற பெயரில் 2 ஓலைகள் உள்ளது. இறுதியில் 4 வெள்ளோலைகள் உள்ளது. படியெடுக்கப்பட்டுள்ளது. படியெடுத்தவர் த.லட்சுமி. |
546 | : | _ _ |a தமிழ் |
650 | : | _ _ |a மருத்துவம் |
850 | : | _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam |
995 | : | _ _ |a TVA_PLM_0000402 |
barcode | : | TVA_PLM_0000402 |
book category | : | ஓலைச்சுவடி |
cover | : |
|